இந்தியா குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: காங். எம்.பி. கே.சுரேஷ் கருத்து Feb 01, 2023 குஜராத் அதானி அம்பானி காங்கிரஸ் கே. சுரேஷ் டெல்லி: குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். 2023 பட்ஜெட் தாக்கலில் சாமானியர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மகளிர் இலவச பஸ் பயண திட்டம் இன்று தொடக்கம் அண்டை மாநில எல்லைக்குள் 20 கி.மீ வரை பயணிக்கலாம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
ஒடிசாவில் 288 பேர் பலியான பஹானாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல்: சிபிஐ அதிரடி நடவடிக்கை எந்த ரயிலும் நிறுத்த அனுமதி இல்லை
நீட் தர வரிசை பட்டியல் அடிப்படையில் நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு: தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிவு
முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் ‘பிஎஸ்என்எல்’ நிறுவனத்திற்கு ரூ89,047 கோடி ஒதுக்கியது ஏன்?.. உள்கட்டமைப்பை மேம்படுத்தி தனியாருக்கு தாரைவார்ப்பா?