சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழந்தார். கழிவறையில் மயங்கிய சிறுவன் மனோஜ்குமாரை (14) ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Related Stories: