குற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்தது போலீஸ்..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 கல்லாக்கிரிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைதான 3 பேரிடம் இருந்தும் 41 சவரன் நகை, 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தகாத உறவை கண்டித்தும் கேட்காததால் மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
நாகலோகத்தில் இருந்து வந்ததாக கூறி மக்களிடம் கண்ணாடி கற்களை கொடுத்து பணம் வசூலித்து மோசடி செய்யும் சாமியார்:குமரியில் பரபரப்பு: எஸ்பியிடம் புகார்
போலி நகைகளை அடகு வைத்து மோசடி; போலீஸ் காவல் விசாரணையில் பெண் தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு அம்பலம்
சென்னை ரவுடிக்கு நெருக்கமான வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை: தொழில் போட்டி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் துப்புதுலங்கியது கறி விருந்து தகராறு முன்விரோதத்தில் ரவுடி திட்டமிட்டு கொன்றது அம்பலம்: ெகாலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை