முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஒன்றிய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். மெயின் அணை, பேபி அணை, கேலரிப் பகுதி, அணையின் நீர் கசிவு உள்ளிட்டவை குறித்து துணை கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது.

Related Stories: