ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் கோயில் குடமுழுக்கு நடத்த கட்டுப்பாடுகள் விதிப்பு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கோயில் குடமுழுக்கு நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் பிப்ரவரி 3-ல் குடமுழுக்கு நடைபெறும் நிலையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற கோயில் நிர்வாகத்துக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: