செல்போனில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிக்கு சுங்கவரி விலக்கு தொடரும்: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: செல்போனில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிக்கு சுங்கவரி விலக்கு தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டி.வி.பேனல்களுக்கான சுங்க வரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: