×

நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.2,516 கோடியில் கணினியமாக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.2,516 கோடியில் கணினியமாக்கப்படும். புதிதாக கூட்டுறவு சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம், பால்வள கூட்டுறவு சங்கம் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Tags : Primary Agriculture ,Finance Minister , 63,000 Primary Agricultural Co-operative Societies, Rs.2,516 crore, Computer
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...