இயற்கை வைரம் போலவே தன்மைகள் கொண்ட செயற்கை வைரத்தை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: நிதியமைச்சர் தகவல்

டெல்லி: இயற்கை வைரம் போலவே தன்மைகள் கொண்ட செயற்கை வைரத்தை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் திட்டம் ரூ.19,700 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: