குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் உரை

டெல்லி: குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: