×

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முந்தைய பட்ஜெட்களில் போடப்பட்ட வளர்ச்சிக்கான அடித்தளத்தின் மீது தற்போதைய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Ujjwala ,Finance Minister ,Nirmala Sitharaman , Ujjwala Scheme, Cylinder Connection, Finance Minister
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...