அதிமுக இடைத்தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் அதிமுக இடைத்தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், பணிமனையை திறந்து வைத்தார். நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, கட்சி அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், பொன்னையன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: