தமிழகம் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 அதிகாரி ஜெகநாதன் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.கோவை தொண்டாமுத்தூரில் சில ஆண்டுக்கு முன் நடந்த லே-அவுட் அனுமதி தொடர்பான புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு
ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!