ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டி இல்லை?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: