மெட்ரோ ரயில் திட்டம்: ரூ. 404.45 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ல் வழித்தடங்கள் 3, 5ல் நடைபெற உள்ள பணிகளுக்கு ரூ. 404.45 கோடியில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. வழித்தடம் 3 (சோளிங்கநல்லுரில் இருந்து சிபிகாட் 2 வரை) மற்றும் 5ல் ( கோயம்பேடு முதல் சோழிங்கநல்லுர் வரை) பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: