×

கோவில்களில் செயல்பாடுகள் குறித்து: மதுரை ஐகோர்ட் அறிவுரை

மதுரை: திருப்பதி, சபரிமலை போன்ற தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி மோசடி செய்த இணையதளங்களை முடக்க கோரி வழக்கு பதிவாகியுள்ளது.


Tags : Madurai High Court , Regarding Activities in Temples: Court advises
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...