மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரண்

குஜராத்: மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிறுவனம் பராமரித்த அப்பாலம், அறுந்து விழுந்ததில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: