இந்தியா மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரண் Jan 31, 2023 ஒரேவா ஜெய்சுக் பட்டேல் மோர்பி குஜராத்: மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிறுவனம் பராமரித்த அப்பாலம், அறுந்து விழுந்ததில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, அவர்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் காந்தி (41) மாரடைப்பால் உயிரிழப்பு!
ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் – கியோன்ஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
நீதிக்கான போராட்டம் ஓயவில்லை: டெல்லியில் நடைபெற்று வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மல்யுத்த வீரர்கள் தகவல்
பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
அவுரங்கசீப்பை ஆதரித்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: இந்துத்துவ அமைப்புகள் சார்பில் கோலாப்பூரில் கடையடைப்பு
ரூ5 லட்சம் நிவாரணம் பெறுவதற்காக 13 ஆண்டுக்கு முன் பிரிந்த கணவரை இறந்துவிட்டதாக கூறிய மனைவி: ஒடிசா ரயில் விபத்தில் விநோத வழக்கு பதிவு
லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் தொடங்கியது; பாஜகவின் ‘மிஷன் 2024’ வலையில் சிக்கும் கட்சிகள் எவை?.. தெலுங்கு தேசம், சிரோமணி, மஜத-வுடன் பேச்சுவார்த்தை
ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல்; சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை: 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பொறியாளர் மாறுபட்ட கருத்து
உடல் நலம் குன்றியதால் மன அழுத்தம்; ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உத்தரபிரதேச காவல்துறை அதிர்ச்சி
நெல், உளுந்து உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது ஒன்றிய அரசு