×

சென்னை மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் சஸ்பெண்ட்

சென்னை: பாஜக நிர்வாகிகள் 5 பேர் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளர். சென்னை மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் சி. பிரகாஷ், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.


Tags : Chennai West ,BJP , Chennai West district BJP administrators suspended
× RELATED வீட்டில் மனைவியின் பிறந்த நாளை...