தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக மகத்தானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக மகத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். இரவு பகல் பாராமல் அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் பணியாற்றினார்கள் எனவும் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: