வறுமை ஒழிப்பு என்பது இனி முழக்கமாக இருக்காது: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: வறுமை ஒழிப்பு என்பது இனி முழக்கமாக இருக்காது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஏழைகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு பணியாற்றி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடுமின்றி மத்திய அரசு பணியாற்றி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: