பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

Related Stories: