கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நாடாளுமன்றம் வந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்றம் வந்த குடியரசு தலைவரை குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: