இந்தியா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு உரையாற்ற புறப்பட்டார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 ஜனாதிபதி திரௌபதி முருமு பாராளுமன்ற டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு உரையாற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புறப்பட்டார். குதிரைப்படை புடை சூழ காரில் குடியரசு தலைவர் நாடாளுமன்றம் செல்கிறார்.
திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்
சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு
திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு
கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு