அரசுபஸ் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்களை வழங்குக: ஜி. கே. வாசன்

சென்னை: அரசு போக்குவரத்துக்கு கழக ஓய்வூதியதாரர்களுக்கு தரவேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டு என்று ஜி. கே. வாசன் கேட்டுக்கொண்டார். அரசுபோக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என ஜி. கே. வாசன் கூறியுள்ளார்.

Related Stories: