குடியரசு தலைவர் உரை: சோனியா காந்தி பங்கேற்கிறார்

சென்னை: இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்து கொள்கின்றார். ஸ்ரீ நகரில் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ள முடியாத நிலையில் சோனியா காந்தி கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: