ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் காங்.எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை

டெல்லி: ஸ்ரீநகரில் விமானம் புறப்பட தாமதமாவதால் காங்.எம்.பி.க்கள் இன்று கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டார்கள். காங். தலைவர் கார்கே உள்பட சில காங்கிரஸ் எம்.பி.-க்கள் இன்று ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார்கள்.

Related Stories: