அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை

வாஷிங்டன்:  இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார்.  தோவலின்  சுற்றுபயணத்தின்போது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அமெரிக்க தேச பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவனுடம் அஜித் தோவல் இன்று  பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா- அமெரிக்கா இடையே செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பிறகு  இரு நாடுகள் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தையாக இது  கருதப்படுகிறது.

Related Stories: