×

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, - பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Department , Chance of rain in 11 districts of Tamil Nadu: Meteorological Department announcement
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்