ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்', காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவு!

காஷ்மீர்: செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்துள்ளார். இந்த பயணத்தில் 12 பொதுக்கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகள் நடத்தியுள்ளார். 375-க்கும் மேற்பட்டோருடன் கலந்துரையாடியுள்ளார்.

Related Stories: