தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: