தமிழகம் கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 30, 2023 கோயம்புத்தூர் பெங்களூரு சேலம் சேலம்: கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து தீப்பற்றியதால் பேருந்தில் இருந்து வேளியேறியபோது 11 பேர் காயமடைந்தனர்
நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்கள் வெளியீடு : ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்!!
திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
நல்ல வருமானம் உள்ள புவனகிரி அம்மன் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் சேர்க்க பெண்கள் திடீர் போராட்டம்: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து கணவன் கண் எதிரே மனைவி தலை நசுங்கி பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்
ஒலி முகமதுபேட்டை - அரக்கோணம் இடையிலான சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்