தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2023 மேட்டூர் அணை டி.டி.வி.தீனகரன் சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து ஜன.28-ம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கார் விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.!