மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து ஜன.28-ம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: