காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடர்பான மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடர்பான மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ENTகூட்டமைப்பின் சார்பில் மருத்துவ அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.

Related Stories: