×

விக்கிரவாண்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு விச்சு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவரிடம் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக அவர் வீட்டிற்குள் உஸ்மான் என்ற நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vikravandi , Money exchange dispute near Vikravandi: Petrol bomb hurled inside the house
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...