சென்னை சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2023 சென்னை சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம் . சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 465 மில்லியன் கனஅடியாக உள்ளது.
60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்புக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு
சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்
வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு