சென்னை சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2023 சென்னை சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம் . சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 465 மில்லியன் கனஅடியாக உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்!
இந்தியாவில் 18 மருந்துதயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்து மருந்து கட்டுபாட்டு ஆணையம் உத்தரவு!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு: அண்ணாமலை, எல்.முருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை