உலகம் ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் Jan 29, 2023 கோய் ஈரான் ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழப்பு, மேலும் 440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து சம்பவம், பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டும் மோடி: அமெரிக்காவில் பாஜக மீது ராகுல் பாய்ச்சல்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவடைவதால் 2024 தேர்தல் முடிவு ஆச்சரியத்தை தரும்: அமெரிக்காவில் ராகுல் அதிரடி