'கள ஆய்வில் முதலமைச்சர்'என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக பிப்.1, 2-ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories: