கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை அதனால் திமுக அமோக வெற்றி பெறும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை அதனால் திமுக அமோக வெற்றி பெறும் என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு கொடுக்குமா என்பது குறித்து சில நாட்களில் தெரியும்; அதிமுகவில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: