இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயிற்சியின் போது மோதி விபத்து

ராஜஸ்தான்: இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயிற்சியின் போது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களும் விபத்தில் சிக்கின. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: