சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி 12 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: