பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது வழங்கினார்

பிரிட்டன்: பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னிக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விருது வழங்கினார். மின்சார இல்லாமல் துணி துவைக்கும் இயந்திரத்தை மலிவு விலையில் உருவாக்கியதற்காக பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கவுரவ படுத்தினர். போர் நாடாகும் உக்ரைனின் நிவாரண மையங்களில் வசிக்கும் மக்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories: