தமிழகம் கோவையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 கோவில் கோவை: கோவை வரதராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். பாலமுருகன் மயங்கிவிழுந்து சக்கரத்தில் சிக்கி இறந்தாரா, அல்லது தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.! எடப்பாடி பழனிசாமி பேச்சு
மன்னார்குடி - தஞ்சாவூர் சாலையில் ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன், வனத்துறையினர் ஆய்வு: வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும் எலும்பிச்சை சாகுபடியில் இரட்டிப்பு லாபம்: கடவூர், தோகைமலை பகுதியில் விவசாயிகள் ஆர்வம்