சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பாட வேளையைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories: