உலகம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 செர்பியா நோவாக் ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினார். அரையிறுதியில் அமெரிக்காவின் டாமி பாலை 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!