ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்  போட்டிக்கு  செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினார். அரையிறுதியில் அமெரிக்காவின் டாமி பாலை 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். 

Related Stories: