காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழைக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழுநாள் இயங்க முதன்மை கல்வி அலுவலர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: