×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை டிடிவி தினகரன் நியமித்தார்.


Tags : Erode East Constituency ,DTV ,Dinakaran , Erode By-Election, AAM MUK, Election Working Committee, DTV Dhinakaran
× RELATED திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும்...