கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு ஐகோர்ட் அனுமதி மறுப்பு..!!

சென்னை: கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. மாநாடு மட்டும் நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை வள்ளலார் பிறந்த தின நிகழ்ச்சியும், ஜனவரி 29ல் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும் இந்து மக்கள் கட்சி திட்டமிட்டிருந்தது.

Related Stories: